மிக எளிதாகத் தமிழில் எழுதலாம் !

வேறு எந்த கருவியும் இல்லாமல், மென்பொருள் நிறுவுதலும் இல்லாமல், நொடிப்பொழுதில், ஆவணங்களோ, மின்னஞ்சலோ,ந‌ம் தமிழ் எழுதியைப் பயன்படுத்தி தமிழில் எழுதி அனுப்புங்கள்.

அறிந்துகொள்வோம்!

யுனிகோடில் எழுதும்போது சில எழுத்துகளுக்கான சரியான ஆங்கில விசைகள்.

n - ன் z/Z - ழ் q/Q - ஃ w/W - ந் si - சி shi - ஷி r - ர்
N - ண் e - எ i - இ kau - கௌ Si - ஸி nja - ஞ‌ R - ற்
ng - ங் E - ஏ I - ஈ yu - யு sh - ஷ் si - சி nja - ஞ‌

Ads

advertisement

எப்படி பயன்படுத்துவது எளிய விளக்கம்

WriteTamil தளத்தின் இந்த இணைய கருவியை மிக எளிதாகவும், விரைவாகவும் எப்படி பயன்படுத்த முடியும் என்பதை விளக்கும் கையேடு.

தமிழ் எழுதியை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளோம். இங்கு மிகச் சுருக்கமாக எழுதுவது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

  • தமிழ் தட்டச்சு தெரியாத நண்பர்கள் யுனிகோட் தமிழ் மூலம் தமிழில் எழுத முடியும்.
  • "a" என்ற விசையை(Keys) அழுத்தினால், "அ" என்று எழுதும். அதுபோலவே "vaNakkam" என்று எழுதினால், "வணக்கம்" என்று தட்டச்சிடும்.
  • ஒரு விசைப்பலகையில்(Keyboard) இருந்து மற்றொரு விசைப்பலகைக்கு, சுட்டியைப் பயன்படுத்தாமல் மாற, குறுக்குவழி விசைகள் (Shortcut Keys) பயன்படுத்தலாம்.
  • க்ரோம் உலாவியில் ALT + 1 என்ற விசைகளையும், ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் ALT + SHIFT + 1 என்ற விசைகளையும் அழுத்தினால், ஆங்கில விசைப்பலகையும்,
  • க்ரோம் உலாவியில் ALT + 2 என்ற விசைகளையும், ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் ALT + SHIFT + 2 என்ற விசைகளையும் அழுத்தினால், யுனிகோட் தமிழ் விசைப்பலகையும்,
  • க்ரோம் உலாவியில் ALT + 3 என்ற விசைகளையும், ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் ALT + SHIFT + 3 என்ற விசைகளையும் அழுத்தினால், தமிழ் 99 விசைப்பலகையும்,
  • க்ரோம் உலாவியில் ALT + 4 என்ற விசைகளையும், ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் ALT + SHIFT + 4 என்ற விசைகளையும் அழுத்தினால், பாமினி விசைப்பலகையும் தேர்ந்தெடுக்க முடியும்.
  • சில தமிழ் எழுத்துக்களுக்கு உண்டான ஆங்கில விசைகளுக்கு மேலுள்ள அட்டவணையைப் பார்க்கவும்.
ஆங்கிலம் தமிழ்
vaNakkam வணக்கம்
naan nalam niinngkaL nalamaa? நான் நலம் நீங்கள் நலமா?
thamil ezuthi oru azagaana ezuthi தமிழ் எழுதி ஒரு அழகான எழுதி

Ads

advertisement
advertisement

Ads

© 2021 WriteTamil. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது.